கி. வீரமணி கண்டனம்

img

இந்துத்துவா கொள்கையை திணிக்க தீவிர முயற்சி: கி. வீரமணி கண்டனம்

பா.ஜ.க. தமிழ்நாட்டிலும் வட இந்தியா போல் இந்துத்துவா கொள்கையைத்  திணிக்க  தந்திரமான சில முறைகளை படிப்படியாக நுழைத்து எதிர்த்து வெற்றி பெற முடியாததால் இப்படி ஒரு தந்திர முறையைக் கையாளுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.